ஒரே வீட்டில் திருமணமாகாத நடிகையுடன் நாகர்ஜுனா.. அவரே சொன்ன தகவல்!!

ஒரே வீட்டில் திருமணமாகாத நடிகையுடன் நாகர்ஜுனா.. அவரே சொன்ன தகவல்!!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா. இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது இவர் தனுஷ் நடிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார். நாகர்ஜுனா பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறார்.

அதிலும் நடிகை தபுவும் இவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூறப்பட்டது. நாகார்ஜுனா திருமணமான பிறகும் தபு உடன் நெருக்கமாக பழகி வந்ததாக தகவல்கள் வெளிவந்தது. இந்த விவகாரம் அப்போது தெலுங்கு திரையுலகில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

இது தொடர்பாக பேசிய நாகர்ஜுனா, " என்னை பொறுத்தவரை தபு ஒரு அழகான நபர், அழகான தோழி. என்னை விட என்னுடைய குடும்பத்துடன் நெருக்கமாக இருக்கிறார். நாங்கள் இருவரும் ஹைதராபாத்தை சேர்ந்தவர். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கிறது. நாங்கள் சிறந்த நண்பர்கள் மட்டுமே".

"தபுவுக்கு திருமணம் செய்துகொள்வதில் இஷ்டம் இல்லை திருமணத்தில் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூட அவர் ஒருமுறை என்னிடம் கூறியிருந்தார்" என்று நாகர்ஜுனா தெரிய்வித்துள்ளார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES