இரண்டாவது மனைவியாகும் சுனைனா.. அப்போ முதல் மனைவி இவர் தானா?

இரண்டாவது மனைவியாகும் சுனைனா.. அப்போ முதல் மனைவி இவர் தானா?

காதலில் விழுந்தேன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சுனைனா.

இப்படத்தை தொடர்ந்து மாசிலாமணி, வம்சம் என தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த நடிகை சுனைனாவுக்கு படவாய்ப்புகள் குறைந்தன அதன் பின் சீனு ராமசாமியின் நீர்ப்பறவை படத்தில் தன்னை ஒரு சிறந்த நடிகை என்று நிரூபித்தார்.

கடைசியாக இவரது நடிப்பில் ரெஜினா என்ற திரைப்படம் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை இந்த நிலையில் நடிகை சுனைனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து தனது நிச்சயதார்த்தமென அறிவித்திருந்தார்.

சுனைனாவின் வருங்கால கணவர் துபாயைச் சேர்ந்த காலித் அல் அமெரிஎன்றும் அங்கு அவர் பிரபல யூடியூப் சேனலை நடத்தி வருகிறார் தகவல்கள் வெளிவந்து. 

அதுமட்டுமின்றி காலித் அல் அமெரி ஏற்கனவே சலாமா முகமத் என்பவருடன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும் ஆனால் சில கருத்து வேறுபாடு ஏற்பட்ட விவாகரத்து பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் காலித் அல் அமெரி தனது முன்னாள் மனைவியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்.. 

LATEST News

Trending News

HOT GALLERIES