சொந்தமாக கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்..! செம குஷியில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு..

சொந்தமாக கார் வாங்கிய குக் வித் கோமாளி புகழ்..! செம குஷியில் அவர் வெளியிட்ட வீடியோ பதிவு..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகம்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது, இதில் எப்போதும் போல கோமாளியாக வந்து ரசிகர்களை சந்தோஷ படுத்திகொண்டு இருப்பவர் புகழ்.

குறுகிய காலத்தில் மிக பெரிய அளவில் ரசிகர்கள் வட்டத்தை சேர்த்துவிட்டார் புகழ், மேலும் இவர் பிரபல நட்சத்திரங்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது படம், நிகழ்ச்சி என செம்ம பிஸியாக இருக்கும் புகழ், தனக்கென சொந்தமாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் மற்றும் காரை ஓட்டிச்செல்லும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES