ஒரு முறை இரு முறை அல்ல.. ஒரே நாளில் 20 முறை.. தொப்புள் குழியில் மயங்கிய இயக்குனர்.. போட்டு உடைத்த பிரபல நடிகர்..!
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கி இன்றும் எவர்கீன் நடிகையாக வலம் வரும் நடிகை சுகன்யா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.
தேவி என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் திரைப்படங்களில் நடிப்பதற்காக தன் பெயரை சுகன்யா என்று மாற்றினார். இவர் பெயர் மாற்றத்திற்கு காரணம் இயக்குனர் பாரதிராஜா தான். சென்னையில் பிறந்து வளர்ந்த இவருக்கு ஒரு தங்கையும் இருக்கிறார்.
இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் புது நெல்லு புது நாத்து என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சுகன்யா சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு பொதிகை தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கக்கூடிய தொகுப்பாளனியாக இருந்திருக்கிறார். இதனை அடுத்து தான் சன் டிவியில் இந்த நிகழ்ச்சியை பெப்சி உமா தொகுத்து வழங்கினார்.
தமிழில் முன்னணி நடிகர்களாக விளங்கும் கமலஹாசன், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் போன்ற பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்த இவர் ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதினை பெற்றவர்.
இவர் நடிப்பில் வெளிவந்த சின்ன கவுண்டர், திருமதி பழனிச்சாமி, செந்தமிழ் பாட்டு, உறுதிமொழி, சின்ன மாப்பிள, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன்பிறப்பு, மகாநதி, கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி, மகா பிரபு, ஞானப்பழம் போன்ற படங்கள் திரையுலகம் உள்ள வரை இவரது பெயரை சொல்லும்.
சின்ன கவுண்டர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தில் விஜயகாந்த் நடித்திருந்தார் மேலும் இந்த படம் வெற்றி அடைவதற்கு காரணம் இந்த படத்தில் தொப்புளில் பம்பரம் விடக்கூடிய காட்சி இடம் பெற்று இருக்கும்.
இந்த படத்தை இயக்கிய இயக்குனர் உதயகுமார் இந்த பம்பரம் விடும் காட்சியை மிகவும் அழகாக படம் பிடித்து இருப்பார். எனினும் இந்த காட்சியை படம் ஆக்குவதற்கு ஒரு முறை அல்ல.. இருமுறை அல்ல.. ஒரு நாளில் 20 முறைக்கும் மேல் டேக் எடுத்து படம் பிடித்து இருக்கக்கூடிய விஷயம் ஒன்று தற்போது வெளி வந்துள்ளது.
இதற்கு காரணம் சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் விடும்போது ஏற்பட்ட கூச்சத்தின் காரணமாக காட்சி சரியாக வராமல் போனதை அடுத்து அன்றைய தினமே இந்த காட்சியை முடித்து விட வேண்டும் என்ற கடமையாக முயற்சி செய்து 20 முறை கேக் வாங்கிய பிறகு 21 வது முறை ஓகே செய்து இருக்கிறார்கள்.
இந்த விஷயத்தை தற்போது பிரபல திரைப்பட விமர்சகரான பயில்வான் ரங்கநாதன் கூறி இருப்பதோடு சின்ன கவுண்டர் திரைப்படம் திரையில் ஓடுவதற்கு இந்த காட்சி ஒரு மிக முக்கிய பணியை செய்தது என்பதை ஓபன் ஆக கூறி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் சுகன்யாவின் தொப்புளில் பம்பரம் விடக்கூடிய காட்சியை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் கூட்டம் சின்ன கவுண்டர் படம் ஓடும் தியேட்டர்களை நோக்கி சாரை சாரையாக சென்றது என்ற விஷயத்தை பயில்வான் கூறியதை அடுத்து இந்த விஷயம் தீயாய் பரவி வருகிறது.
இதை எடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த காட்சி இவ்வளவு கஷ்டப்பட்டு படம் பிடிக்கப் பட்டதா? என்பதை கேள்விப்பட்டதோடு மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து அடிகளவு கேட்கப்பட்ட விஷயமாக மாற்றி விட்டார்கள்.