செம மாடர்ன் உடையில் நடிகை ஆண்ட்ரியா கொடுத்த போஸ், லைக்ஸ்களை குவித்து தள்ளும் ரசிகர்கள்..! புகைப்படத்துடன் இதோ..

செம மாடர்ன் உடையில் நடிகை ஆண்ட்ரியா கொடுத்த போஸ், லைக்ஸ்களை குவித்து தள்ளும் ரசிகர்கள்..! புகைப்படத்துடன் இதோ..

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள நடிகைகளில் மிக சிறந்த நடிகையாக விளங்குபவர் தான் நடிகை ஆண்ட்ரியா.

இவர் தொடர்ந்து சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார், அந்த வகையில் இவர் நடிப்பில் இதுவரை வெளியான விஸ்வரூபம், வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவின் மிக சிறந்த படைப்புகளாக உள்ளது.

மேலும் சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் தற்போது பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரின் சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தனது

புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஆண்ட்ரியா, தற்போது செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

லைக்ஸ்கள் குவியும் அவரின் புகைப்படம் இதோ..

LATEST News

Trending News

HOT GALLERIES