தமிழ் சினிமாவில் அஜித்தை கொண்டாடாத நடிகைகளே கிடையாது. அவருடன் நடித்தவர்கள் அனைவரும் அஜித்தை பற்றி பெருமையாக தான் பேசியுள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் அஜித்தை கொண்டாடாத நடிகைகளே கிடையாது. அவருடன் நடித்தவர்கள் அனைவரும் அஜித்தை பற்றி பெருமையாக தான் பேசியுள்ளார்கள்.
அண்மையில் நடிகை மீனா ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.
அவரிடம், இப்போது உள்ள நடிகர்களில் ஹேன்சம் ஹீரோ யார் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் எனக்கு இப்போது யாரும் நியாபகம் வரவில்லை, ஆனால் எப்போதும் என் ஆளு அஜித் எனக்கு என கூறியுள்ளார்.