துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமந்தா.. புகைப்படத்தை பாருங்க

துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், சமந்தா.. புகைப்படத்தை பாருங்க

தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளாக விளங்கி வருபவர்கள் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை சமந்தா.

இவர்கள் இருவரும் தான் முன்னணி நட்சத்திரங்களில் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகைகள்.

சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்து மஹாநட்டி, சீமாராஜா, உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை சமந்தா இருவருக்கும் துளி கூட மேக்கப் போடாமல் இணைந்தபடி இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News