இந்திய அளவில் தயாராகிறதா தளபதி 65- பிரபலமே வெளியிட்ட அதிரடி மாஸ் தகவல், விஜய் வேறலெவல்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது.

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியானது.

திரையரங்குகளில் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இப்பட கொண்டாட்டத்தில் இருக்கும் போதே விஜய் தனது 65வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க நெல்சன் விஜய்யின் 65வது படத்தை இயக்க இருக்கிறார், அனிருத் இசையமைக்கிறார்.

தற்போது இப்படத்தில் நண்பன் படத்திற்கு பிறகு ஒளிப்பதிவாளராக கமிட்டாகியுள்ளாராம் மனோஜ்.

இந்த தகவலை வெளியிட்ட அவர் இப்படம் மூலம் தளபதி இந்திய அளவில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட இருப்பதாக கூறியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES