பேரிடி போல விழுந்த செய்தி! சித்தி 2 சீரியலில் மாற்றம்! நடிகை ராதிகா வெளியேறினார்! பிரியா விடை பெற்ற புகைப்படங்கள் இதோ

பேரிடி போல விழுந்த செய்தி! சித்தி 2 சீரியலில் மாற்றம்! நடிகை ராதிகா வெளியேறினார்! பிரியா விடை பெற்ற புகைப்படங்கள் இதோ

நடிகை ராதிகா சரத் குமார் நடித்து தயாரித்து வரும் சித்தி 2 சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. வார நாட்களில் பிரைம் டைமில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் நன்கு முகம் தெரிந்த பலர் நடித்து வருகின்றனர். சமீப நாட்களாக இந்த சீரியல் நிறுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவ நடிகை ராதிகா அதை மறுத்துவந்தார்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பலருக்கும் இடி போலாகிவிட்டது. அவர் இந்த சீரியலிலிருந்து விலகுவதாக கூறி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Image result for பேரிடி போல விழுந்த செய்தி! சித்தி 2 சீரியலில் மாற்றம்! நடிகை ராதிகா வெளியேறினார்! பிரியா விடை பெற்ற புகைப்படங்கள் இதோ

LATEST News

Trending News

HOT GALLERIES