பிரதீப்புக்கு இது தேவை தான்.. கார்டை காட்டிய போட்டியாளர்கள்! கமல் எடுத்த அதிரடி முடிவு
பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக இருந்து வரும் பிரதீப் மற்ற போட்டியாளர்களிடம் எல்லைமீறி தகாத வார்த்தைகளில் பேசி வருவது கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.
அதனால் அவரை கமல் கண்டிக்க வேண்டும் என எல்லோரும் கேட்டு வந்தனர். இந்த வாரம் இந்த விஷயத்தை கமல் சீரியசாக பேசி இருக்கிறார்.
பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கலாமா என எல்லோரிடமும் கமல் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
அதற்கு பெரும்பாலானவர்கள் பிரதீப்புக்கு எதிராக தான் பேசி இருக்கிறார்கள். அதனால் அவர் வெளியேற்றப்படுவது உறுதி ஆகி இருக்கிறது.
ப்ரொமோ இதோ..