ஜிம் உடையில் கிளாமர் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்! இணையத்தை கலக்கும் புகைப்படம்..!
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளனர் தான் மாளவிகா மோகனன். ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த இவர், பேட்ட படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
இதையடுத்து முன்னணி நடிகர் விஜய் உடன் இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்தார். இந்த படம் மூலம் தமிழில் மாளவிகா மோகனனுக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.
தற்போது மாளவிகா மோகனன் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.
மாளவிகா மோகனனின் நடிப்பு ஒரு பக்கம் இருக்க அவர் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிடும் கிளாமர் புகைப்படங்களுக்கு இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் மாளவிகா மோகனன் ஜிம் உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்துள்ளார்.
இதோ அந்த பதிவு