அஜித்தின் சூப்பர்ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட மீனா.. அதை சரியாக பயன்படுத்தி சினிமாவில் பிரபலமான நடிகை.

அஜித்தின் சூப்பர்ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட மீனா.. அதை சரியாக பயன்படுத்தி சினிமாவில் பிரபலமான நடிகை.

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

அஜித்தின் சூப்பர்ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட மீனா.. அதை சரியாக பயன்படுத்தி சினிமாவில் பிரபலமான நடிகை | Meena Missed To Act With Ajith In This Movie

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிப்பார் என கூறப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு பதிலாக தமன்னா தான் ஹீரோயின் என கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை ஹீரோயின் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வெளிவரவில்லை.

அஜித்தின் திரையுலக வாழ்க்கையில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று வாலி. எஸ். ஜே. சூர்யா இயக்கிய இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

அஜித்தின் சூப்பர்ஹிட் பட வாய்ப்பை தவறவிட்ட மீனா.. அதை சரியாக பயன்படுத்தி சினிமாவில் பிரபலமான நடிகை | Meena Missed To Act With Ajith In This Movie

மாபெரும் அளவில் வெற்றிபெற்ற இப்படத்தில் சிம்ரன் நடித்த ஹீரோயின் ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை மீனா தானாம். ஆனால், சில காரணங்களால் மீனா இப்படத்தில் நடிக்க முடியாமல் போக, அவருக்கு பதிலாக சிம்ரன் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 

LATEST News

Trending News