மூன்று வாரங்களில் குட் நைட் திரைப்படம் செய்த வசூல்.. மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை

மூன்று வாரங்களில் குட் நைட் திரைப்படம் செய்த வசூல்.. மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை

விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் குட் நைட்.

மணிகண்டன், மீதா, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படம் வெளிவந்த கிட்டத்தட்ட மூன்று வாரங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று வாரங்களில் குட் நைட் திரைப்படம் செய்த வசூல்.. மாபெரும் பாக்ஸ் ஆபிஸ் சாதனை | Good Night Three Weak Box Office

கடந்த வாரம் மட்டும் பிச்சைக்காரன் 2 படத்திற்கு இணையான வசூலை இப்படம் எட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES