சின்ன வயசு விஜய்யாக நடித்தவரா இது.. பீச்சில் ஐஸ்கிரீம் விற்று இவ்வளவு சம்பாதிக்கிறாரா?
விஜய்யின் ப்ரண்ட்ஸ் படம் மற்றும் விஜயகாந்தின் வானத்தைப்போல உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் பரத் ஜெயந்த். அவர் ஷாகலக பூம் பூம் தொடரிலும் நடித்து இருக்கிறார்.
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தாலும் வளர்ந்த பிறகு அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
தற்போது சினிமாவில் வாய்ப்புகள் இல்லை என்பதால் அவர் கடற்கரையில் ஐஸ்கிரீம் விற்கும் தொழில் செய்து வருகிறாராம்.
இந்த தொழிலில் பரத் மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலாக லாபம் ஈட்டுவதாக கூறி இருக்கிறார்.