விடுதலை படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

விடுதலை படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாகவும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வெளிவந்த திரைப்படம் விடுதலை.

மேலும், பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜிவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் கூட முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகியது.

இதில் முதல் பாகம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூலில் பட்டையை கிளப்பியது. திரையரங்கம் மட்டுமின்றி ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அதற்க்கு காரணம் திரையரங்கில் நாம் பார்த்திராத காட்சிகளை ஓடிடியில் எஸ்ட்டெண்டெட் வெர்ஷன் டைரக்டர் கட் என வெளியிட்டனர்.

விடுதலை படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா | Viduthalai Final Box Office Report

இந்நிலையில், மாபெரும் வெற்றிபெற்றுள்ள இப்படம் உலகளவில் மொத்தம் ரூ. 60 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

LATEST News

Trending News