பிரபலத்தின் படத்திற்காக இணைந்த மணிரத்னம் - எஸ்.எஸ்.ராஜமெளலி!

பிரபலத்தின் படத்திற்காக இணைந்த மணிரத்னம் - எஸ்.எஸ்.ராஜமெளலி!

தமிழ் திரையுலகில் அறிமுகமாகும் ஒரு பிரபலத்திற்காக மணிரத்னம் மற்றும் எஸ்.எஸ்.ராஜமெளலி இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தயாரித்து நடித்த ‘தி லெஜெண்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்தநிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த பாடலை மணிரத்னம், எஸ்.எஸ்.ராஜமெளலி மற்றும் சுகுமார் ஆகிய மூன்று பிரபல இயக்குனர்கள் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

LATEST News

Trending News