சினிமா வேண்டாம், அரசியலுக்கு வரட்டா - தல அஜித் அதிரடி முடிவு

சினிமா வேண்டாம், அரசியலுக்கு வரட்டா - தல அஜித் அதிரடி முடிவு

தென்னிந்திய பிரபலமான உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித். இவர் நடிப்பில் வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி மற்றும் கார்த்தியேகா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் First லுக் சென்ற தல அஜித்தின் பிறந்தநாள் மே 1 அன்று வெளியாகும் என எதிர்பார்த்தனர்.

ஆனால் கொரோனா தாக்கம் காரணமாக வெளியாகவில்லை. தல அஜித் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து பேசுவதில்லை.

ஆனால் அதே சில ஆண்டுகளுக்கு முன் பிரபல பத்திரிகை ஒன்றில் பேசிய தல அஜித் " சினிமாவே வேண்டாம், அரசியலுக்கு வரட்டா " என்று கூறியுள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES