பிதாமகன் திரைப்படத்தில் தளபதி விஜய்யா? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

பிதாமகன் திரைப்படத்தில் தளபதி விஜய்யா? இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

நடிகர்கள் விஜய், விக்ரம் மற்றும் சூர்யா மூவரும் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக வசூல் சாதனைகள் செய்து வருகிறது.

அந்த வகையில் நடிகர் விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றி பிறகு, தற்போது தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா 40 மற்றும் சூர்யா 39 படத்திலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.

மேலும் விக்ரம் கோப்ரா படத்தின் பணிகளை முடித்தபின் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சீயான் 60 படத்தில் நடிக்கவுள்ளார்.

 இந்நிலையில் தற்போது நடிகர்கள் விஜய், விக்ரம், சூர்யா ஆகிய மூவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர்களுடன் இயக்குனர் பாலா மற்றும் நடிகை லைலாவும் உள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

 

LATEST News

Trending News