மறைந்த நடிகை சித்ராவை இப்படி ஒரு டெஸ்ட் எடுக்கச்சொன்னாரா ஹேமந்த்- சோகத்தின் உச்சகட்டம்
கடந்த டிசம்பர் 9ம் தேதி திடீரென தற்கொலை செய்துகொண்டு இறந்தவர் சின்னத்திரை நடிகை சித்ரா.
இவரது மரணத்திற்கான உண்மையான காரணம் இதுவரை வெளிவரவில்லை.
இந்த நேரத்தில் தான் ஹேமந்த் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர அவரது நண்பர் ஒருவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்.
ஹேமந்த் சித்ராவை அதிகம் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், எப்போதும் சந்தேகம் தானாம்.
ஒருகட்டத்தை சித்ராவிற்கு கன்னித்தன்மை டெஸ்ட் எடுக்க மருத்துவர்களிடம் எல்லாம் ஹேமந்த் கேட்டார் என்று பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.