அடேங்கப்பா, நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளம் இத்தனை கோடியா!!
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான சிவகார்த்திகேயன் தற்போது சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

கயாடு லோஹர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது.
சம்பளம்
இந்த நிலையில், தற்போது இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் ரூ. 60 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது; ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
