ஜெயம் ரவியின் An Ordinary Man படத்தின் இசையமைப்பாளர் இந்த பிரபலமமா?...

ஜெயம் ரவியின் An Ordinary Man படத்தின் இசையமைப்பாளர் இந்த பிரபலமமா?...

ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் ஹேட்டர்ஸ் இல்லா ஒரு நடிகராக வலம் வரக்கூடியவர் தான் நடிகர் ரவி மோகன்.

கடைசியாக இவரது நடிப்பில் பராசக்தி திரைப்படம் வெளியானது, அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தி ரசிகர்களை மிரட்டியிருப்பார். தற்போது ரவி மோகன், கராத்தே பாபு, பென்ஸ், ப்ரோ கோட் உள்ளிட்ட திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.

ரவி மோகனுக்கு சினிமாவில் படங்களில் நடிப்பதை தாண்டி ஒரு படம் இயக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை.

ஜெயம் ரவியின் An Ordinary Man படத்தின் இசையமைப்பாளர் இந்த பிரபலமமா?... | Jayam Ravi An Ordinary Man Movie Update

புதிய படம்

கடந்த சில வருடங்களுக்கு முன் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருந்தார்.

தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைக்காக An Ordinary Man என்ற திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார்.

யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இப்பட இசையமைப்பாளர் குறித்து நிறைய செய்திகள் வலம் வந்தது.

தற்போது ஜெயம் ரவி இயக்கியுள்ள இப்படத்தின் இசையமைப்பாளர் கெனிஷா தான் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES