மாஸ்டர் 4 நாள் பிரமாண்ட சென்னை வசூல்...இத்தனை கோடிகளா...

மாஸ்டர் 4 நாள் பிரமாண்ட சென்னை வசூல்...இத்தனை கோடிகளா...

மாஸ்டர் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.

அவர்கள் எதிர்ப்பார்த்தது போலவே ரசிகர்களை மட்டுமே இப்படம் திருப்திப்படுத்தியுள்ளது.

மாஸ்டர் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு தமிழகம் முழுதும் 50% இருக்கைகள் தான் அனுமதிக்கப்பட்டது.

மற்ற ஊர்களில் எப்படி என்று தெரியவில்லை, சென்னை திரையரங்குகளில் குறிப்பாக மல்டிப்ளக்ஸ் அரங்கங்கள் இதை கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது.

இப்படம் முதல் நாள் சென்னையில் ரூ 1.21 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இதஇ தொடர்ந்து 4ம் நாளான நேற்று மாஸ்டர் ரூ 1.06 கோடி சென்னையில் வசூல் செய்துள்ளது.

4 நாட்களில் மொத்தம் 4.39 கோடி வசூல் செய்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES