நடிகை திரிப்தி டிம்ரியின் கிளாமர் லுக் போட்டோஸ்..
திரிப்தி டிம்ரி
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர் நடிகை த்ரிப்தி டிம்ரி. இவர் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளிவந்த அனிமல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து வரும் த்ரிப்தி டிம்ரி இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வார்.
தற்போது நீலநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.