ருக்மிணி வசந்த் ரெட் ஹாட் போட்டோஷூட்
தற்போது தென்னிந்திய சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகை ருக்மிணி வசந்த். அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களும் கிடைத்து வருகிறார்கள்.
யாஷ் உடன் டாக்சிக் படத்தில் அவர் நடித்து இருக்கும் நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த விழாவில் ருக்மிணி ரெட் ஹாட் உடையில் தாராள கவர்ச்சியாக வந்திருந்தார். வைரல் ஆகும் அந்த ஹாட் புகைப்படங்களை பாருங்க.





