நடிகை மாளவிகா மோகனனின் சமீபத்திய புகைப்படங்கள்..

நடிகை மாளவிகா மோகனனின் சமீபத்திய புகைப்படங்கள்..

ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் மாளவிகா மோகனன் பேட்ட, மாஸ்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இதன்பின் தங்கலான் திரைப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவரிடமும் கவனத்தை பெற்றது. அடுத்ததாக இவர் நடிப்பில் சர்தார் 2 திரைப்படம் வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து இயக்குநர் தியராஜா குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தில் மாளவிகா நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் இவரும் ஒருவர். இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் எடுத்துக்கொண்ட தன்னுடைய புகைப்படங்களை ஒரு தொகுப்பாக இன்ஸ்டா பக்கத்தில் மாளவிகா வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES