எலகண்ட் லுக்கில் டாக்சிக் பட நடிகை ருக்மிணி வசந்த்.. போட்டோஷூட் இதோ

எலகண்ட் லுக்கில் டாக்சிக் பட நடிகை ருக்மிணி வசந்த்.. போட்டோஷூட் இதோ

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்து கொண்டிருப்பவர் ருக்மிணி வசந்த். காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் வெற்றி இவரை இந்திய அளவில் பிரபலமாக்கியுள்ளது.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் டாக்சிக். வருகிற 26-ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், நடிகை ருக்மிணி வசந்த் சமீபத்தில் டாக்சிக் பட ப்ரோமோஷனில் கலந்துகொண்டபோது அணிந்திருந்த கருப்பு நிற உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES