மொரீஷியஸுக்கு பறந்த நடிகை மாளவிகா மோகனன்!!

மொரீஷியஸுக்கு பறந்த நடிகை மாளவிகா மோகனன்!!

மாளவிகா மோகனன்

பட்டம் போலே என்ற மலையாள படத்தில் நடிகையாக அறிமுகமாகி கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை மாளவிகா மோகனன்.

இதனையடுத்து தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட, விஜய்யின் பேட்ட, தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை ஈர்த்தார்.

மொரீஷியஸுக்கு பறந்த நடிகை மாளவிகா மோகனன்!! | Malavika Mohanan 33 Birthday Trip Mauritius Photos

 

அதன்பின் தங்கலான், யுத்ரா, தி ராஜா சாப் போன்ற படங்களில் நடித்து வந்தார். தற்போது சர்தார் 2, பாக்கெட் நாவல் போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.

வீக்கெண்ட் என்றாலே மாளவிகா அவுட்டிங் சென்று அங்கு எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்வார். ஆனால், தற்போது செவ்வாய் கிழமையன்றே வெளிநாட்டுக்கு பறந்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 4 ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார். பர்த்டேவை கொண்டாட மொரீஷியஸுக்கு பறந்த மாளவிகா, அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News