நடிகை பிரணிதா சுபாஷின் சமீபத்திய அசத்தலான போட்டோஷூட்..

நடிகை பிரணிதா சுபாஷின் சமீபத்திய அசத்தலான போட்டோஷூட்..

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் பிரணிதா சுபாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார்.

பிரணிதா சுபாஷ்

தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரணிதா சுபாஷ். தமிழில் வெளிவந்த சகுனி, மாஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர் ஆவார்.

போட்டோஷூட்

இந்த நிலையில், தற்போது அசத்தலான லுக்கில் எடுத்துக்கொண்ட தனது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதோ அந்த புகைப்படங்கள்:

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News