நடிகை பவித்ரா ஜனனி எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. வைரலாகும் புகைப்படங்கள்

நடிகை பவித்ரா ஜனனி எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. வைரலாகும் புகைப்படங்கள்

சின்னத்திரையில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பவித்ரா ஜனனி. அவர் விஜய் டிவியின் பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இருந்தார்.

அடிக்கடி பல்வேறு இடங்களுக்கு ட்ரிப் செல்வதை தற்போது வழக்கமாக கொண்டிருக்கிறார் அவர்.

தற்போது அவர் மகாராஷ்டிராவின் பூனே அருகில் இருக்கும் Jivdhan Fort என்ற கோட்டைக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு அவர் எடுத்த அழகிய புகைப்படங்களை பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News