சிகப்பு நிற ஆடையில் அசத்தலான போட்டோஷூட்.. நடிகை ஷாலினி பாண்டே வெளியிட்ட புகைப்படங்கள்
ரசிகர்களுடன் எப்போதும் இணைப்பில் இருப்பதற்காக திரையுலக பிரபலங்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அதில் அவர்கள் வெளியிடும் படங்களின் அப்டேட்ஸ், போட்டோஷூட், வீடியோ என அனைத்தும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கின்றன. குறிப்பாக ரசிகர்களை கவரும் வண்ணம் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் உடனடியாக வைரலாகின்றன.
இந்த நிலையில், தற்போது பிரபல நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிகப்பு நிற ஆடையில் எடுத்துக்கொண்ட அசத்தலான போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதோ பாருங்க:





