மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை அபர்ணதி!! புகைப்படங்கள்..

மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை அபர்ணதி!! புகைப்படங்கள்..

அபர்ணதி

பிரபல தொலைக்காட்சி சேனலில் நடிகர் ஆர்யாவிற்காக பெண் தேடும் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. அதற்காக பல பெண்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். அதில் முக்கிய இடத்தை பிடித்தவர் அபர்ணதி.

மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை அபர்ணதி!! புகைப்படங்கள்.. | Actress Abarnathi Recent Photoshoot Post

நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காத ஆர்யா மீது கோபத்தில் அபர்ணதி இருந்திருக்கிறார். இதனையடுத்து, ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகினார்.

பின் தேன், உடன்பால், டிமோன், இறுகப்பற்று, சாமானியன், மாய புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தேன் படத்திற்கான சிறந்த நடிகைக்காக தமிழக திரைப்பட விருதினை பெற்றார் அபர்ணதி.

தற்போது உச்சக்கட்ட கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் அபர்ணதி.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News