தனுஷால் தூக்கத்தை தொலைத்த பிரபல நடிகை, அவரே சொன்னது
தனுஷ் இந்திய சினிமாவின் ஈடு இணையில்லாத நடிகர். இவர் நடிப்பில் இந்த வருடம் குபேரா, இட்லி கடை, ஹிந்தி படம் என அடுத்தடுத்து அதிரடி படங்களை தந்தார்.

இந்நிலையில் தனுஷின் இட்லி கடை படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்திருந்தார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், தனுஷ் சார் நடித்த ஹிந்தி படம் பார்த்தேன், அந்த படத்தை பார்த்த பிறகு 48 மணி நேரம் தூங்கவே இல்லை, அந்த அளவிற்கு என்னூள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது, தனுஷ் சார் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என ஷாலினி பாண்டே புகழ்ந்து தள்ளியுள்ளார்.