Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம்

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம்

நடிகை ரச்சிதா மகாலட்சுமி, சின்னத்திரையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர்.

சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மக்களை கவர்ந்து வந்தவர் பின் கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

கடைசியாக விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் பின் வெள்ளித்திரையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

கன்னட படத்தில் நடித்தவர் தமிழில் ஃபயர் என்ற படத்தில் நடித்து ரீச் ஆனார். இந்த படத்தில் ரச்சிதா கொஞ்சம் கிளாமராக நடித்தது எல்லாம் பேசப்பட்டடது.

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் | Rachitha Next Project After Fire Movie

ஃபயர் படம் மாபெரும் வெற்றியடைய தற்போது தனது அடுத்த வேலையை துவங்கியுள்ளார் ரச்சிதா. புதிய சீரியல் பூஜையின் போது எடுக்கப்பட்ட போட்டோக்களை பகிர்ந்து தனது சந்தோஷத்தை வெளிப்படுத்த ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். 

Fire பட வெற்றிக்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள நடிகை ரச்சிதா... எந்த டிவி தொடர், முழு விவரம் | Rachitha Next Project After Fire Movie

ரச்சிதா கமிட்டாகியுள்ள சீரியல் சன் டிவியில் வரப்போகும் புதிய தொடராம்.

LATEST News

Trending News