தனுஷ் பற்றி நமக்கு தெரியாத சீக்ரெட் ஒன்றை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா- புகைப்படத்துடனே கூறியுள்ளார்

தனுஷ் பற்றி நமக்கு தெரியாத சீக்ரெட் ஒன்றை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா- புகைப்படத்துடனே கூறியுள்ளார்

டிகர் தனுஷ் சினிமா ஆரம்ப கட்டத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்று பேசப்பட்டவர்.

பின் தனது விடா முயற்சியால் நல்ல தரமான படங்களாக தேர்வு செய்து நடித்து இப்போது இவரை போல நடிகன் யார் என்ற அளவிற்கு மற்றவர்களை பேச வைத்துவிட்டார்.

கோலிவுட், பாலிவுட்டை தாண்டி இப்போது ஹாலிவுட் வரை கலக்கி வருகிறார். அண்மையில் இவரை பற்றி நமக்கு தெரியாத சீக்ரெட் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா.

அடுத்து தனுஷின் புத்தகத்தில் இருந்து எதை எடுக்கலாம் என்று ஒரு போஸ்ட் போட்டிருந்தார். அதைப்பார்க்கும் போது தெரிகிறது தனுஷ் எவ்வளவு புத்தகம் படிப்பதை ரசிப்பவர் என்று.

ரசிகர்களும் தனுஷிற்கு இப்படி ஒரு பழக்கமும் உள்ளதா என்று பார்க்கின்றனர்.

LATEST News

Trending News