"நோ ட்ரெஸ்.." - வெறும் துண்டை கட்டிக்கொண்டு லைவில் வந்த திரிஷா - வைரலாகும் போட்டோஸ்..!

"நோ ட்ரெஸ்.." - வெறும் துண்டை கட்டிக்கொண்டு லைவில் வந்த திரிஷா - வைரலாகும் போட்டோஸ்..!

ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 

அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. 

தமிழில் பிஸியான நடிகையாக இருந்த இவர் தற்போது கைவசம் சில படங்கள் மட்டுமே வைத்துள்ளார். என்னதான் த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. 

இவரை பற்றி ஏராளமான வதந்திகள் அடிக்கடி கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது.சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்த நடிகை த்ரிஷா கிருஷ்ணன், தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் பெரும்பாலானவற்றை நீக்கியுள்ளார். 

மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார். 

 

தற்போது இவர் வெப்சீரிஸ் ஒன்றில் நடிப்பதாக இருக்கிறார். தமிழ், தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இந்த வெப் சீரிஸில் முதன் முறையாக டூ பீஸ் பிகினி உடையில் இதுவரை இல்லாத கவர்ச்சி காட்சிகளில் தோன்றவுள்ளாராம் அம்மணி. 

 

 

இதன் பின்னணியில் உள்ள காரணத்தை அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். சிறிது நேரம் சமூக ஊடகங்களில் இருந்து ஓய்வு எடுப்பதற்காக அவரே புகைப்படங்களை நீக்கியாக கூறினார். இந்நிலையில், திரிஷாவும் தற்போது வெறும் துண்டை கட்டிக்கொண்டு லைவில் தோன்றி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
 

 

அந்த லைவில் இருந்து சுடப்பட்ட சிலபுகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES