பீர் பாட்டில் உடன் மாஸ்டர் பட நடிகை - குளியலறை போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்
விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக வெற்றிபெற்ற திரைப்படம் மாஸ்டர்.
இப்படத்தில் இடம்பெறாத காட்சி ஒன்றை சமீபத்தில் அமேசான் வெளியிட்டிருந்தது.
இதில் கல்லூரி மாணவனின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை சுரேகா வாணி.
43 வயதாகும் நடிகை சுரேகா வாணி, பீர் பாட்டில் உடன், குளியலறை புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், மாஸ்டர் படத்தில் நடித்த நடிகையா இது என ஷாக்காகி யுள்ளார்கள்.
இதோ அந்த புகைப்படம்..