பிக் பாஸ் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திகா இது! நரைமுடி, வெள்ளை தாடி என ஆளே மாறிவிட்டாரே

பிக் பாஸ் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திகா இது! நரைமுடி, வெள்ளை தாடி என ஆளே மாறிவிட்டாரே

தனது அழகான குரல் மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக பல ரசிகர்களை குவித்தவர் சுசித்ரா.

இவர் சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4ல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக கலந்து கொண்டார்.

சுசித்ரா, பிரபல நடிகர் கார்த்திக் என்பவரை சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் யாரடி நீ மோஹினி உள்ளிட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார்.

ஆனால் இவரக்ளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக்கின் சமீபத்திய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் பார்ப்பதற்கு நரைமுடி, வெள்ளை தாடி என ஆளே மாறிவிட்டார்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News