உனக்கு தான் அது, எனக்கு இல்லையே- சிம்புவை வறுத்தெடுத்த நபர், அவரே வெளியிட்ட வீடியோ
தடைகள் எத்தனை வந்தாலும் அதை சமாளிக்க வேண்டும், அதற்கு ஒரு உதாரணமாக இருந்தவர் சிம்பு. எங்கிருந்து தான் பிரச்சனைகள் வரும் என்பதே தெரியாது.
அவர் சந்திக்காதது இல்லை, தற்போது உடல் எடை எல்லாம் குறைத்து அடுத்தடுத்து படங்கள் நடிப்பது, புதிய படங்கள் கமிட்டாவது என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிகளாக கொடுத்து வருகிறார்.
படங்களில் மட்டும் இல்லாமல் சமூக வலைதள பக்கங்களிலும் சிம்பு மிகவும் ஆக்டீவாக உள்ளார்.
அண்மையில் ஜிம்மில் ஒர்க்-அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.