தளபதி விஜய்யின் திரைப்படத்தை தயாரிக்க காத்திருக்கும் 5 முன்னணி தயாரிப்பாளர்கள், வெளியான மாஸ் தகவல்..

தளபதி விஜய்யின் திரைப்படத்தை தயாரிக்க காத்திருக்கும் 5 முன்னணி தயாரிப்பாளர்கள், வெளியான மாஸ் தகவல்..

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்படம் 50% இருக்கைகளுடன் வெளியானாலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

 

அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தேனாண்டாள் பிளம்ஸ், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ, AGS நிறுவனம், லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ், ஐங்கரன் இன்டர்நேஷனல் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தளபதி 66 படத்தை தயாரிக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES