அட்டை படத்திற்கு நடிகை பிந்து மாதவி கொடுத்த போஸ்.. இணையத்தில் பரவலாகும் புகைப்படம் இதோ

அட்டை படத்திற்கு நடிகை பிந்து மாதவி கொடுத்த போஸ்.. இணையத்தில் பரவலாகும் புகைப்படம் இதோ

கழுகு படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் பிரபலமானவர் நடிகை பிந்து மாதவி.

இதன்பின் கேடி பில்லா கில்லாடி ரங்கா, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், வருத்தப்படாதா வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

மேலும் பிக் பாஸ் சீசன் 1 மூலம் சின்னத்திரையிலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்நிலையில் நடிகை பிந்து மாதவி சமீபத்தில் அட்டை படத்திற்கு போட்டோஷூட் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்களும் இப்படி மாறிட்டிங்களே பிந்து மாதவி என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..

Image

Image

Image

Image

LATEST News

Trending News

HOT GALLERIES