GOAT படம் எப்படி இருக்கு? விமர்சனம் பார்க்கலாம் வாங்க

GOAT படம் எப்படி இருக்கு? விமர்சனம் பார்க்கலாம் வாங்க

தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் GOAT. ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பெரிதும் எதிர்பார்ப்பில் இன்று வெளிவந்துள்ள இப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.

GOAT படம் எப்படி இருக்கு? விமர்சனம் பார்க்கலாம் வாங்க | Goat Movie Fans Twitter Review

அதன்படி, படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

"முதல் பாதி டீசண்டாக இருந்தது, அதை தொடர்ந்து வந்த இரண்டாம் பாதி மிரட்டல். தளபதி விஜய் மொத்த படத்தையும் தாங்கி பிடித்துள்ளார். A Superb Entertainer from இயக்குனர் வெங்கட் பிரபு. படம் ப்ளாக் பஸ்டர் ஹிட். யுவனின் பின்னணி இசை பட்டையை கிளப்புகிறது. வெங்கட் பிரபுவின் திரைக்கதை வேற லெவல். எதிர்பாக்காத பல சர்ப்ரைஸ், முழுமையாக திரையரங்கில் கொண்டாடும் படமாக GOAT அமைந்துள்ளது. இறுதி 40 நிமிடங்கள் வெறித்தனம்" என இவ்வாறு தங்களது விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். 

LATEST News

Trending News

HOT GALLERIES