கௌதம் மேனனின் அடுத்த சென்சேஷன் ஹீரோயின், யார் தெரியுமா? புகைப்படங்களுடன் இதோ..

கௌதம் மேனனின் அடுத்த சென்சேஷன் ஹீரோயின், யார் தெரியுமா? புகைப்படங்களுடன் இதோ..

அறிமுக நடிகை சாய்பிரியா தேவா, தற்போது இயக்குனர் எழில் இயக்கத்தில் கவுதம் கார்த்திக்கு ஜோடியாக புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் இதற்கு முன் சிவலிங்கா மற்றும் ஒரு மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார், அதுமட்டுமின்றி கவுதம் மேனன் இயக்கத்தில் தற்போது ஒரு விளம்பர படத்திலும் நடித்து வருகிறார்.

இதோ அவரின் புகைப்படங்கள்..

Image

Image

LATEST News

Trending News

HOT GALLERIES