வெளிநாட்டில் கிளாமரான நீச்சல் உடையில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
படங்களில் பிஸியாக நடித்துவரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது தாய்லாந்திற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு அவர் கிளாமரான உடையில் நீச்சல் குள ஆடைகள் எல்லாம் அணிந்து புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்திற்கும் ரசிகர்களிடம் நல்ல லைக்ஸ் குவிந்து வருகிறது.