பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா ஷிவானி நாராயணன்

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா ஷிவானி நாராயணன்

சின்னத்திரையில் பிரபல ஹீரோயினாக இருந்து அதன் பின் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டவர் ஷிவானி நாராயணன்.

அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் கிளாமர் டான்ஸ் வீடியோக்களுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதுதான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடையாகவும் காரணாமாக அமைந்தது.

பிக் பாஸுக்கு பிறகு ஷிவானி சீரியல்களுக்கு டாட்டா காட்டிவிட்டு படங்களில் மட்டுமே நடித்துவருகிறார்.

இந்நிலையில் ஷிவானி நாராயணன் தற்போது வெளியிட்டு இருக்கும் சில புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி ஆகி இருக்கின்றனர்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்தீர்களா, முகத்துக்கு என்னாச்சு என கமெண்டில் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.  

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News