அட்ஜெஸ்ட் செய்ய சொன்ன அம்மா நடிகை.. மறுத்த மகள் நடிகை

அட்ஜெஸ்ட் செய்ய சொன்ன அம்மா நடிகை.. மறுத்த மகள் நடிகை

சினிமா துறையை பொருத்தவரை நடிகைகளாக இருப்பவர்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் என்பது காலம் காலமாக நடந்து வருவது தான்.

அது ஹீரோயின்களுக்கு மட்டுமில்லை.. குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள், அம்மா வேடத்தில் நடிக்கும் நடிகைகள் இப்படி எல்லோருக்குமே அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை என்பது சினிமாவில் நடிகைகளுக்கு குறிப்பாக நடந்து கொண்டுதான் இருக்கிறது .

ஒரு திரைப்படத்தில் கமிட் ஆகுவதற்கு முன்னரே அந்த திரைப்படத்தின் இயக்குனர் , தயாரிப்பாளர், நடிகர், கேமரா மேன், லைக் மேன் உள்ளிட்டவர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் தான் இந்த படத்தில் நீங்கள் நடிக்க முடியும் என கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

மேலும் தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகளையும் பெற முடியும் என்றால் அட்ஜெஸ்ட்மென்ட் கட்டாயம் என நேரடியாகவே நடிகைகளிடம் கூறிவிடுகிறார்கள் .

இதற்கு அடிபணிந்து வரும் நடிகைகள் பல பேர் இருக்கிறார்கள். சில பேர் அப்படிப்பட்ட வாய்ப்பே வேண்டாம் எங்களுக்கு என சினிமா துறையை விட்டு ஓடி விடுகிறார்கள்.

இன்று முன்னணி நட்சத்திர நடிகையாக இருக்கும் பல நடிகைகள் இடத்தை அது போன்ற அனுபவங்களை கடந்து தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறார்கள் என அட்ஜஸ்ட்மென்ட் தொல்லைகளை அனுபவித்த நடிகைகள் பல பேர் பேட்டிகளில் கூறியிருப்பதை நாம் கேட்டிருப்போம்.

இப்படியாக சினிமாவில் நடிகைகளுக்கு நடக்கும் தொடர் அட்ஜஸ்ட்மெண்ட் தொல்லைகள் தான் பெரிய சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

அப்படித்தான் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அந்த சகோதரி நடிகை.

சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த போது பல்வேறு நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.

ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். திருமண வாழ்க்கையில் தொழிலை எடுத்து நடத்தி வந்தார்.

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் அந்த ஊரில் பல்வேறு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் மற்றும் சிறு சிறு ரோட்டோர கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார் அந்த நடிகை.

சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது தனக்கு கிடைத்த வருமானம் அனைத்தையும் நிலத்தில் மட்டுமே முதலீடு செய்த கெட்டிக்கார ஒரு நடிகை என்று கூறலாம்.

நடிகைகள் பலரும் தாங்கள் சம்பாதித்த பணத்தை நிலங்களில் முதலீடு செய்வார்கள். அதே சமயம் நிறுவனங்களிலும் முதலீடு செய்து வருகிறார்கள்.

ஆனால், இந்த நடிகை முழுக்க முழுக்க நிலத்தில் மட்டுமே முதலீடு செய்தவர். வாடகை மட்டும் மாதத்திற்கு 80 லட்சம் ரூபாய் வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஆனாலும் தன்னுடைய இரண்டு மகள்களை சினிமாவில் நடிகைகள் ஆக்க வேண்டும் என்று முயற்சித்த நடிகைக்கு தன்னுடைய சினிமா தொடர்புகள் வாய்ப்பு கொடுத்தன.

ஆனால் தொடர்ந்து பட வாய்ப்பு வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டால் தான் முடியும் என்பதால் தன்னுடைய மகள்களை அட்ஜஸ்ட்மென்ட் செய்யவும் சொல்லி இருக்கிறார் அம்மா நடிகை என்பதுதான் இங்கே கூத்து.

இதனை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தார். ஒரு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் இவர்களின் கேமராவிற்கு முன்போ அல்லது கேமராவுக்கு பின்போ விளக்கை அனைத்தோ அல்லது விளக்கை அணைக்காமலோ என்ன செய்ய சொல்கிறார்களோ அதனை அப்படியே செய்வதுதான் ஒரு நடிகையாக உன்னுடைய கடமை என நான் என் மகள்களுக்கு சொல்லி இருக்கிறேன் என கூச்சம் இன்றி சொல்லி இருந்தார்.

அவர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்று பலருக்கும் புரிந்திருக்காது. பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள சொல்லி இருக்கிறார் நடிகை.ஆனால் மகள்களுக்கு இதில் துளியும் விருப்பம் இல்லையாம். படங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றால் தயாராக இருக்கிறோம்.

ஆனால் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டு நடிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்று அம்மாவிடம் காரர் காட்டியிருக்கிறார்கள் மகள் நடிகைகள்.

ஏனென்றால் நடிகைகளும் எந்த ஒரு பணக்கஷ்டமும் இல்லாமல் வாழ்ந்தவர்கள். மாதத்திற்கு ஒரு கோடியை தாண்டி வருமானம் இருக்கும்போது இதனை நாம் செய்ய வேண்டுமா..? என்று தவிர்த்து இருக்கிறார்கள்.

ஆனாலும், தன்னை வளர்த்து விட்ட சினிமாவில் தன்னுடைய மகள்களால் ஜொலிக்க முடியவில்லையே என்ற ஏமாற்றம் சகோதரி நடிகைக்கு இப்போதும் இருந்து கொண்டே இருக்கிறதாம்.

LATEST News

Trending News

HOT GALLERIES