43 வயதான வனிதாவை அழைத்த பிரபல நடிகர்

43 வயதான வனிதாவை அழைத்த பிரபல நடிகர்

நடிகை வனிதா விஜயகுமார் தனது 19 ஆவது வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சில கருத்துவேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.

இதையடுத்து ஆந்திராவைச் சேர்ந்த ராஜா என்பவரை திருமணம் செய்த வனிதா விஜயகுமார், அவரையும் சில வருடங்களில் விவாகரத்து செய்துவிட்டார்.

அதன் பின்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் அந்த திருமண வாழ்க்கையும் சரியாக இல்லாததால் அதிலிருந்து வெளியே வந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வனிதா, பவர் ஸ்டார் உடன் திருமணம் கோலத்தில் இருக்கும் போஸ்டர் இணையத்தில் வைரலானது. அதை பார்த்த ரசிகர்கள், "வனிதா பவர் ஸ்டாரை திருமணம் செய்துகொண்டார் என இணையத்தில் தகவல் பரவின. ஆனால் படத்தின் போஸ்டர்" என்று படக்குழு அறிவித்தது.

தற்போது வனிதா வைஜெய்ந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய பவர் ஸ்டார், நான் நீண்ட நாட்களுக்கு பின்னர், என்னுடைய தோழி வனிதாவை சந்திக்கிறேன் என்று சொன்னார்.

குறுக்கிட்டு பேசிய, தோழியா? நமக்கு தான் திருமணம் செய்து வைத்துவிட்டார்களே. நான் எங்காவது வெளியூருக்கு போகையில் நீங்கள் பவர் ஸ்டார் பவன் கல்யாணை திருமணம் செய்துகொண்டீர்களா? என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு நான், " இல்லை சீனிவாசனைத்தான் திருமணம் செய்தேன் என்று வனிதா கலாய்த்த படி பேசினார்.  

LATEST News

Trending News

HOT GALLERIES