ரவுடியுடன் தொடர்பில் இருந்த நடிகை!! கைதான நபரின் டைரியில் சிக்கிய விஷயம்..
ஹிந்தி மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்த நடிகை நக்மா, ஷங்கர் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த காதலன் படத்தின் மூலமாக தமிழ் அறிமுகமானார்.
முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றதால் கோலிவுட்டில் ஓவர் நைட்டில் பிரபலமானார். இந்த படத்தைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்தார்.
கடைசியாக சிட்டிசன் படத்தில் சிபிஐ அதிகாரியாகவும் நடித்தார். அதன் பின் சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
இந்த நிலையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு, நக்மா பற்றி பேசியுள்ளார். அதில் அவர், பாலிவுட் இ சினிமாவில் அறிமுகமான நக்மா, தமிழ் படங்களில் நடித்து இளைஞர்களின் கிரேஸ் இருந்தார். 90களில் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசப்பட்டது.
அந்த வழக்கில் கைதான நபரின் டைரியில், நக்மா பெயரை குறிப்பிட்டு, அவருடன் ஒரு நாள் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.
மேலும் சர்வதேச அளவிலான தாதாவுடனும் நக்மா தொடர்பில் இருந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியது. இந்த தகவலிலும் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது தெரியவில்லை என செய்யாறு பாலு கூறியுள்ளார்.