தமிழ் சீரியலில் நடிக்க அட்ஜஸ்ட் பண்ணும்.. 46 வயது சீரியல் நடிகை பேட்டி!!

தமிழ் சீரியலில் நடிக்க அட்ஜஸ்ட் பண்ணும்.. 46 வயது சீரியல் நடிகை பேட்டி!!

மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரவீனா. ராஜா ராணி, பிரியமானவள் போன்ற சீரியல்களில் நடித்து தமிழ் மக்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் இவர் வெற்றிவேல், தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் கோமாளி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், நடிகை பிரவீனா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், பிரவீனா ஒரு மலையாள நடிகை. இப்போது அழகான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

மலையாள படங்கள் மற்றும் சீரியல்களில் சின்ன ரியாக்ஷன் கொடுத்தால் போதும் ஆனால், தமிழ் சீரியல்களில் அப்படி இல்லை கொஞ்சம் ஓவர் ரியாக்ஷன் கொடுக்கவேண்டும். தமிழ் சீரியல்களில் நடிக்க வேண்டும் என்றால் இப்படி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி நடிக்கவேண்டி இருக்கும் என்று பிரவீனா ஒரு பேட்டியில் கூறியதாக பயில்வான் தெரிவித்துள்ளார்.    

LATEST News

Trending News

HOT GALLERIES