வெறும் உள்ளடையோடு முதன் முறையாக அந்த இயக்குனர் முன்பு நின்னேன்.. கூச்சமின்றி கூறிய நயன்தாரா..!
வெறும் உள்ளடையோடு முதன் முறையாக அந்த இயக்குனர் முன்பு நின்னேன்.. கூச்சமின்றி கூறிய நயன்தாரா..!
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் ஆன நயன்தாரா சரத்குமாரின் ஐயா படத்தில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இப்படத்தில் பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக ஹோம்லி லுக்கில் தோன்றி மக்களின் மனதில் இடம் பிடித்தார்.
அந்த படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்தார். ஆனால், அஜித்தின் பில்லா படத்தில் பிகினி உடையில் தோன்றி ஒட்டுமொத்த தென்னிந்தியாவையும் கிறங்கடித்து விட்டார்.
ஹோம்லி லுக்கில் இருந்து அப்படியே கிளாமர் லுக்கில் கலக்கல் ட்ரான்ஸ்பர்மேசன் கொடுத்து ஸ்டார் நடிகையாக வலம் வந்தார்.
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பல முக்கிய ரோல்களில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். கூடிய சீக்கிரத்தில் மக்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார்.
இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்தார். சுமார் 9 ஆண்டுகளுக்கு மேலாக காதல் உறவில் இருந்தார்கள்.
இவர்கள் வாடகைத்தாய் மூலம் இரட்டையர்களை பெற்றெடுத்தார்கள். இவர்களின் குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோ நீல் என் சிவன், உலக் தாய்விக் என் சிவன் என பெயர் வைத்துள்ளனர்.
தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வரும் நயன்தாராபில்லா திரைப்படத்தில் நீச்சலையில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் கூறினார்.
ஆனால், என்னால் அப்படியான காட்சியில் நடிக்க முடியுமா என்று யாருமே என்னை நம்பவில்லை ஏனென்றால் அதற்கு முன்பு வரை அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நான் நடித்தது கிடையாது.
எனவே இயக்குனர் உட்பட படத்தில் பணியாற்றிய யாருமே என்னை நம்பவில்லை முதன்முறையாக டூபீஸ் நீச்சல் உடையில் இயக்குனர் முன்பு நின்றேன் எனக்கு வெறும் உள்ளாடை அணிந்து இருப்பது போன்ற உணர்வு தான் இருந்தது.
இருந்தாலும் டூ பீஸ் நீச்சல் உடை அவ்வளவுதான் இருக்கும் என்று எனக்கு தெரியும் ஒரு நடிகையாக இயக்குனர் எதிர்பார்ப்பதை நான் கொடுக்க வேண்டும்.
அதற்கான முயற்சியை தான் நான் செய்தேன் முதன்முறையாக இயக்குனர் விஷ்ணுவர்தன் முன்பு டூ பீஸ் நீச்சல் உடையில் தோன்றியதாக கூறியுள்ளார் நடிகை நயன்தாரா.