குக் வித் கோமாளி கனியின் தங்கைக்கு திருமணம் முடிந்தது.. அழகிய திருமண ஜோடியின் புகைப்படம் இதோ
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார் கனி.
இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளும் இயக்குனர் திருவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவரின் தங்கையும் நடிகை நிரஞ்சனிக்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
ஆம் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நிரஞ்சனி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, தற்போது திருமணம் நடந்துள்ளது.
அழகிய திருமண ஜோடியின் புகைப்படங்கள்..

 
                         
                                 
                                 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                         
                        